உள் விவகார அலகு
நேர்மையான பொதுச் சேவையை உறுதிப்படுத்தப் பங்களிப்பு செய்யுங்கள்.
எங்கள் பணியாளர் யாரேனும்:
- லஞ்சம் கோருகிறாரா?
- வேறு ஏதேனும் முறைகேடுகளில் ஈடுபடுகிறாரா?
- ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறாரா?
அவ்வாறு இருந்தால், தயவுசெய்து உள்விவகாரப் பிரிவிற்குத் தெரியப்படுத்துங்கள்
குறிப்பு: உங்கள் தகவல்களின் ரகசியத்தன்மையைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்
தொலைபேசி:- 0713123207
Whatsapp - 0713123207
இயங்கலை முறைப்பாட்டு - https://iaum.presidentsoffice.gov.lk/complaints/qr-form/FSGSB
முகவரி - கல்தொட்ட, பலாங்கொடை















